ரசனை ஒரு துளி

காற்றின் இசையோடு!
இடியின் தாளத்திற்கேற்ப;
ஆடிய - மரங்களை;
ரசித்தது மழை
கரகோஷமிட்டு ... ... ...

எழுதியவர் : பால ஸ்ரீ ஸ்வேதா (28-Aug-11, 9:32 am)
பார்வை : 366

மேலே