அருவி

அருவி
============================================ருத்ரா

அந்த‌ கூந்தலை
மீண்டும் மீண்டும்
உன் முகத்திலிருந்து
தள்ளிவிட்டுக்கொள்கிறாய்.
அப்படியே விட்டு விடேன்!
குற்றாலத்து
தேனருவியில்
குளித்துக்கொண்டே
அந்த‌ தேனருவியை
குடித்த மாதிரி இருக்குமே
எனக்கு!

========================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (17-Jan-19, 11:23 am)
Tanglish : aruvi
பார்வை : 330

மேலே