மரண கடி ஜோக்ஸ்

🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪

*கடி ஜோக்ஸ்*


*கவிஞர் கவிதை ரசிகன்*

😃😃😃😃😃😃😃😃😃😃😃
டீச்சர்

குருவிக்குஞ்சு குளிரில் நடுங்குகிறது இது என்ன காலம்

மாணவன்

குளிர்காலம் டீச்சர்


😁😁😄😄😃😀😃😄😄😁😆

நோயாளி

டாக்டர் டாக்டர் வயிறு எரியுது

டாக்டர்

எப்ப இருந்து?

நோயாள

பக்கத்துவீட்டுக்காரன்
ஆப்பிள் ஐபோன் வாங்கியதிலிருந்து

😀😃😄😁😆😅😂🤣😅😅😆
தை மாதம்
வைத்த பொங்கல
தைப்பொங்கல் என்ற
சொல்ல முடியும்
மாசி மாதம் வைத்த பொங்கலை
மாசி பொங்கல் என்று சொல்ல முடியுமா?

😁🙂😁😁😁😁😁😁😁😁😁
அவன் வேட்டியை மடித்து கட்டினா பயந்த எத்தன பேர் ஓடுவாங்க தெரியுமா?

அவ்ளோ பெரிய வீரனா?

நீ வேற... அவனுக்குத்தான் ஜட்டி போடற பழக்கமே இல்லையே....!


😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

கோழி போடற முட்டைய
கோழி முட்டைன்னு சொல்லலாம்
வாத்து போடற முட்டையை
வாத்து முட்டைனனு சொல்லலாம்
டீச்சர் போடற முட்டையை
டீச்சர் முட்டைன்னு சொல்ல முடியுமா


😄😄😄😄😄😄😄😄😄😄😄

எழுதியவர் : கவிஞர் கவிதை ரசிகன் (17-Jan-19, 7:19 pm)
Tanglish : marana kati jokes
பார்வை : 110

சிறந்த நகைச்சுவைகள்

மேலே