ஓவியமாய்

காலகுழந்தை மனசுவற்றில்
சில கிறுக்கல்களை

வரைந்துவைத்து விடுகின்றது

ஓவியமாய்!

அவை மட்டும் அழியாது

எழுதியவர் : நா.சேகர் (17-Jan-19, 10:19 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 239

மேலே