பாடுபட்டோர் வாழ்வு

முற்றிய நெல்லுமி முற்றிலும் நீக்கிடப்

பெற்றதை வாங்கிப் பெருலாப – முற்றிடும்
வர்த்தகர் வாழ்வு வளங்கொழிக்க, பாடுபட்டோர்
நிர்க்கதி யானார் நிதம்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Jan-19, 2:50 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 151

மேலே