உன் மேனி தான் எல்லையா

விண்ணை ரசிக்கும் உனக்கு
இந்த கடலலையின்
காதல் புரியவில்லையா...

உந்தன் காலலழகை தழுவிட
தவியாய் தவிப்பது உன்
கண்களுக்கு தெரியவில்லையா...

உன் பாதம் தொட்ட பரவசத்தில்
பாய்ந்து வரும் இந்த அலைகளுக்கு
உன் மேனி தான் எல்லையா...

எழுதியவர் : ஜெய் ரெட்டி (19-Jan-19, 11:17 am)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 257

மேலே