இளைய நிலவன் இரவின் நாயகன்

இளைய நிலவன் இரவின் நாயகன்
வளரும் தேயும் பழக்கம் உடையவன்
அல்லியின் காதலன் அழகில் மன்மதன்
எழுதும் கவிஞனுக்கு என்றும் தோழன் !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jan-19, 9:56 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 77

மேலே