சுசுசிரி

எந்த நேரமும் சிரிச்சிட்டே இருக்கிறாளே அவ யாருடி?
@@@@
கொஞ்சம் பொறு. அவளோட பாட்டிகிட்டயே கேப்போம்.
@@@@@@
பாட்டிம்மா உங்க வீட்டுக்கு வந்திருக்கிற பொண்ணு யாரு.
@@@@
எம் பேத்திடீ. எங் கடைசிப் பையன் சீனாவில வேலை பாக்கறான். ஒரு சீனாக்காரப் பொண்ணையே கல்யாணம் பண்ணீட்டான். இப்ப அவன் குடும்பத்தோட என்னப் பாக்க வந்திருக்கிறான்.
@@@@
அந்தப் பொண்ணு எந்த நேரமும் சிரிச்சிட்டே இருக்கிறா. அவ பேரு என்னங்க பாட்டிம்மா.
@@@@
அவ பேரு சுசுசிரி.
@@@@
ஓ... அதான் சிரிச்சிட்டே இருக்கிறாளா?
@@@@
அவ மொகம் கலையா இருக்குதடி.
உங்களுக்கு அவ சிரிக்கிறது பொறாமையா இருக்குதா? போங்கடி வேலையப் பாத்தூட்டு. வந்துட்டாளுக விசாரிக்கறதுக்கு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
■■■■■■■■■■■◆■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆

Sushri = plain, respectful.
(Turkish, Chinese origin)

எழுதியவர் : மலர் (20-Jan-19, 12:51 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 43

மேலே