அடக்கம்

அடக்க வேண்டியதில்லை,
அடங்கிவிடுகிறது அன்பின்முன்-
ஐந்தறிவு மாடும்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Jan-19, 7:20 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : adakkam
பார்வை : 181

மேலே