புரியாத புதிராகவே நீ

விலகி இருந்த வரை
அவ்வப்போது சிரிப்பாய்
பக்கம் வந்த பிறகு தான்
எட்டியே நிற்கிறாய்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-Jan-19, 7:09 pm)
பார்வை : 706

மேலே