மறைந்த என் புன்னகை

உன் புன்னகையில்
மயங்கி
விழித்து எழும் முன்னே

என் புன்னகை
மறைந்து போனதே

உன்னை மீண்டும்
காண முடியாமல்

எழுதியவர் : SENTHILPRABHU (22-Jan-19, 9:54 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
பார்வை : 266

மேலே