விந்தையான வாழ்க்கை

விரலோடு விரல் கோர்த்து -பல
விந்தையான உலகையாள-கைபெறும்
விவாகம்கள் இன்று -பொய்யான
விசுவாசத்தால் நீதிமன்ற -படியேறுகின்றன
விவாகரத்து கோரி

எழுதியவர் : அருண் (23-Jan-19, 7:25 am)
சேர்த்தது : அருண்
பார்வை : 433

மேலே