காக்க காக்க நீ எனைக் காக்க

காக்க காக்க நீ எனைக் காக்க
**************************************************

காக்கும்நீ நெஞ்சில்கார் அண்டாது நோக்கிக்கா
நோக்கினில் நுண்ணுணர்வே என்றென்றும் தூக்கிக்கா
தூக்கிடில் தூயநிலை துய்க்குநிலை ஏத்திக்கா
போக்கும் வரவும் போக்கிக்கா !

எழுதியவர் : சக்கரைவாசன் (24-Jan-19, 11:05 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 35

மேலே