ஹைக்கூ

சாலையோரம்
ஏழைகளோடு நாய்களும்
சேர்ந்து உறங்குகிறது
சமத்துவம்

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (24-Jan-19, 11:57 pm)
Tanglish : haikkoo
பார்வை : 480

மேலே