அன்பு#அழுகை#ஆண்#அழகு

அன்பு#அழுகை#ஆண்#அழகு
அழகில்லை அழகில்லை ஆணுக்கு அழுகை அழகில்லை ஆணாலும் அழுகின்றேன் அடக்கமுடியா அழுகையினை அணையிட்டு அடைத்துப்பார்த்தும் அடங்காததால் அவதியுறுகின்றேன் அல்லல்படுகின்றேன் அழுவதற்க்காக அல்ல அழுகையால் அன்பென்றவன் அழிவதற்க்காக
-குளித்தலை குமாரராஜா

எழுதியவர் : -குளித்தலை குமாரராஜா (26-Jan-19, 9:19 am)
சேர்த்தது : குமுதா குமாரராஜா
பார்வை : 75

மேலே