அண்ணாமலை தனை எண்ண

" அண்ணாமலை " தனை எண்ண
*************************************************
பூசவேணாம் பூசமேல ஆசவேணாம் மந்திரமும்
பேசவேணாம் நெத்தியில பூசவேணாம் --ஈசனை
எண்ணுவதும் வுட்டுட்டு அண்ணா மலையின்னா
எண்ணுபிறப்பு ஓயுமடா தம்பி !

எழுதியவர் : சக்கரைவாசன் (26-Jan-19, 8:20 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 57

மேலே