யாரிங்கு அறிவாளி

மூளை முதலீடு முதலாளி
உடலின் உழைப்பு உழைப்பாளி
உண்மையில் யாரிங்கு அறிவாளி
ஏழை கண்ணீர் துடைக்கும் போராளி

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (31-Jan-19, 10:47 am)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 145

மேலே