உன்னை கற்றது

அன்பே
உன்னை கற்றது கை மண் அளவுதான்

உன்னை பார்க்க தொங்கிய
கண்களையும்,
எழுத தொங்கிய கவிதையையும்

மூடவே முடியவில்லை

எழுதியவர் : devikutty (31-Jan-19, 11:35 am)
சேர்த்தது : ஸ்ரீதேவி
Tanglish : unnai katrathu
பார்வை : 418

மேலே