திருவானைக்கா சக்கரைவாசகம்

அப்பா திருவானைக் காநீரின் தெய்வமே
தப்பாமல் ஆளுவாள் பேரகிலாண் டேசுவரி
சுப்பனை ஈன்றோரே சக்கரை வாசகம்
எப்போதும் உங்களுக் கே !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Feb-19, 9:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே