காதல் ஆசை

கவி சொல்லும் அவன் கண்களுக்குள்
எனை கட்டிப்போட்டு,
கண் இமையால் தாங்க வேண்டுமென ஆசை..!

எழுதியவர் : வனிதா ஆறுமுகம் (1-Feb-19, 7:41 pm)
சேர்த்தது : வனிதா ஆறுமுகம்
Tanglish : kaadhal aasai
பார்வை : 6433

மேலே