ஓட்டை

கோவில் வாசலில்
பிச்சைக்காரன்
அவன் சட்டையில்
ஓட்டைகள்
பிச்சை இடும் காசில்
ஓட்டையில்லை
மனித மனங்கள்
நிறைந்திருக்கிறது
ஓட்டையால்!!!

எழுதியவர் : உமாபாரதி (3-Feb-19, 4:21 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : otaai
பார்வை : 72

மேலே