அவனைநீ கட்டு உன் மனத்துள்ளே

அவனைநீ கட்டு உன் மனத்துள்ளே
******************************************************************

உயிர்க்கிட்டான் உடற்கிட்டான் சூழலையும் இட்டுவைத்தான்
பயிர்க்கிட்டான் பசிக்கிட்டான் சுகங்களையும் இட்டுவைத்தான்
கயிறிட்டான் கட்டிவைத்தான் கட்டிலாதும் விட்டுவைத்தான் --அக்
கயிலாயன் அவனைநீ கட்டுஉன் மனத்துள்ளே !

எழுதியவர் : சக்கரைவாசன் (3-Feb-19, 7:25 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 78

மேலே