அம்மா

தந்தை
வலி
ஆண்பிள்ளைக்கு
தெரியும்
போது
தான்

தாயின்
வலி
பெண்பிள்ளைக்கு
தெரியும்
போது
தான்

உலகம் ஓளிர்ரும்

எழுதியவர் : வினோ இ க நி (4-Feb-19, 2:54 am)
சேர்த்தது : தமிழ்குறிஞ்சி
Tanglish : amma
பார்வை : 2195

மேலே