மண் சுவையோ விதைச் சுவையோ

மண் சுவையோ ? விதைச் சுவையோ ?
************************************************************************

ஒருநிலத்தே ஒருவிதையை எட்டியெனக் கசக்க வைத்து
மறுநிலத்தில் மற்றொன்றை மாபலாவாய் இனிக்க வைப்பாய் !
ஆர் உரைப்பார் மன்சுவையோ ? விதைச்சுவையோ ? யாரறிவார் பரம்பொருளே ?
ஆர்வமுற்றேன் உனக்குணவாய் ! அம்மையே அப்பா ஏற்றிடுவீர் !

எழுதியவர் : சக்கரைவாசன் (5-Feb-19, 7:05 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 96

மேலே