உலகின் பொய்யான நியதிகள்

உலகின் பொய்யான நியதிகள்🙊
சூரியன் மறைகிறது🌞, நிலவுகிறது தேய்கிறது🌜.
ஆனால் உண்மை! பூமி சுற்றுகிறது🌎.
அதுபோலத்தான்,
ஆணின் கோபமும்! 🙎‍♂
பெண்ணின் அலங்காரமும்!💅 வாழ்க்கையின் பொய்யான நியதிகள்.

எழுதியவர் : Kandhaknight (5-Feb-19, 12:03 pm)
சேர்த்தது : kandhaknight
பார்வை : 137

மேலே