காத்திருக்கும் சுகம்

அந்தி சாயும் நேரம்
விடைபெறும்

நகர்தலில் ஆதவன்

வென்மதி வரவுக்காக
வானம்

அவன் வரவுக்காக
நான்

எப்பொழுது வருவான்
என்று

காத்திருத்தல் சுகம்
எனக்கு

நெஞ்சுக்குள் அவனே
நிறைந்திருப்பதால்

எழுதியவர் : நா.சேகர் (5-Feb-19, 6:18 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 192

மேலே