உதறித்தள்ள ஆகாது

உதறித்தள்ள ஆகாது
*****************************************
கற்றதனால் தொல்வினைகள் கட்டவிழ்த்து போகாது
நற்குலத்தில் பிறப்பதனால் வல்லஞானம் வாராது
செல்வத்து திளைத்துநிற்க பிறவிநோயும் செல்லாது
உற்றவினைக்கு சேரும்பலன் உதறித்தள்ள ஆகாதே

எழுதியவர் : சக்கரைவாசன் (5-Feb-19, 7:45 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 85

மேலே