வாழ்க்கை

வாழ்கையில் எது
நமது?

நல்லதா? கெட்டதா?

சந்தோசமா?துக்கமா?

பணமா?பவிசா?

உறவா?பிரிவி?

பசியா?பட்டினியா?

இல்லறமா?துறவறமா?

இப்படி தொடர்
கேள்விகளுக்கும்

தொடரும்
கேள்விகளுக்கும்

பதிலை தருவதே
வாழ்கை

எழுதியவர் : நா.சேகர் (5-Feb-19, 8:47 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vaazhkkai
பார்வை : 455
மேலே