சோதனை

ரயில்வே மாஸ்டர் : கன்டெக்டர் ....அடுத்த ஸ்டேசன்னுக்கு போவாதமுன்ன டிக்கட் வெச்சிருக்கரமாறி
செக் பண்ணிடனும் ...புரிஞ்ஜிதா ......
கன்டெக்டர் ; சார் .....டிரேனு நடு வழியில நின்னுடுசா என்ன பண்றது ...............
ரயில்வே மாஸ்டர் : நா ...வந்த பிறகு ....ரெண்டு பேரும் சேந்து அடுத்த ஸ்டெசனுக்கு தள்ளிக்கிட்டு போவம் ...
போதுமா .......... ??????????????????

______________________________________________________________________________________________________

கடைக்காரர் : என்னம்மா ...என்ன சாமான் எத்தன கிலோ வேணும்னு கேட்டெங்க ...................
சாமான் வாங்க வந்தவர் : அது கெடக்குது ...மொதல்ல நீங்க ரெண்டு கிலோ ஞாபகசத்தி வாங்கி
சாப்பிடுங்க ....

______________________________________________________________________________________________________

கணவர் : என்ன ........வீரலெட்சுமி ..வீட்ட தொரந்து போட்டு பிண்ணால சமயல் பண்ணீட்டு இருக்க .........

மனைவி : முடிஞ்ஜா ...சமையல் கட்ட முன்னால வெச்சு கொடுங்க ..சீரியல் பாத்துகிட்டே சமச்சிடரன்.....

_______________________________________________________________________________________________________

அம்புலன்ஸ் டிரைவர் : டாக்டர் .......பிரேதத்தை கொடுத்து அனுப்பவேண்டியது தானா.....
டாக்டர் : இறந்து போனவறொட குடும்பம் செத்து போனவர எடுத்து போரத்துக்கு என்கிட்ட
பணம் கேக்கராங்க .......நீதான கொண்டுவந்த நீயே பாத்துக்க .........

எழுதியவர் : (7-Feb-19, 8:33 pm)
Tanglish : sothanai
பார்வை : 42

மேலே