சாதி - மனிதனின் தோல்வி அடைந்த படைப்பு

மனிதன்!
இரத்தத்தின் நிறம் ஒன்றுதான் என்பான்!
வலியின் உணர்வு ஒன்றுதான் என்பான்!
ஆனால்! சாதிகள் மட்டும் பல என்பான்!

அவன் சத்திரியர் என்பான்!
சூத்திரர் என்பான்!
அறிவில் சிறந்தவன் பிராமணன் என்பான்!
ஆனால்! பகுத்தறிவு உள்ளவன் அனைவரும் சமம் என்பான்!

அன்று வேலையைப் பார்த்து ஜாதியைக் கொடுத்தவன், இன்று ஜாதியைப் பார்த்து வேலைக் கொடுக்கிறான்.

ஒரு படைப்பின் நோக்கமும் அது செயல்படும் நிலையும் மாறுபட்டால் அது ஒரு தோல்வியடைந்த படைப்பு.

சாதி - மனிதனின் தோல்வி அடைந்த படைப்பு.

எழுதியவர் : Kandhaknight (9-Feb-19, 11:42 am)
சேர்த்தது : kandhaknight
பார்வை : 49

மேலே