சகஜமா நடக்குது

முதலாளி : தம்பி .....குப்ப தொட்டிக்குள்ள வெச்ச பணப்பெட்டிய பத்திரமா பாத்துக்கோ !

தம்பி - காவல்காரன் : முதலாளி ..எப்படி நா மட்டும் குப்ப தொட்டியோட பணப்பெட்டியும்
பாத்துக்க முடியும் ! ராத்திரில நா தூங்ககூடாதா !

முதலாளி : நாசமா போச்சு போ ...???????????????????

_________________________________________________________________________________________________________

பையனின் தாத்தா : ராஜேந்திரா ......அறுவதாம் கல்யாணத்துக்கு என்ன பரிசு கொடுக்க போர !

ராஜேந்திரன் : ஒரு செட் வாக்கிங் ஸ்டிக் , .....பாட்டிய கூட்டிக்கிட்டு வாக்கிங் போவ ......

_____________________________________________________________________________________________________

சமையல்காரர் : சர்வர் ..இன்னிக்கி புதுசா கடல் புஸ்பம் கரிய ச்பெசலா செஞ்ஜி வெச்சிருக்கன் .....
சர்வர் : அடுத்த தடவ எனக்கு தெரிஞ்ச கடல் மொட்டு கூட்ட நா செஞ்ஜி கொடுக்கரன் .....
சாப்பிட்டு சொல்லுங்க ....எப்படி இருக்கினு ....

எழுதியவர் : (9-Feb-19, 8:19 pm)
பார்வை : 39

சிறந்த நகைச்சுவைகள்

மேலே