காதல்

நீயொரு அழகு சாகரம்
அதில் சிறு தோணியாய்
நான் மிதக்கின்றேனே
உன் அழகைக்கண்டு ரசிக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Feb-19, 8:28 am)
Tanglish : kaadhal
பார்வை : 332

மேலே