ஏழையின் பசி

நீண்ட பல தேடலில்
கிடைக்காமல் போன
ஏமாற்றத்துடன்,
அடங்கிப்போய் விடுகிறது..
ஏழையின் வயிற்றுப்பசி.

எழுதியவர் : நிலா ப்ரியன் (10-Feb-19, 12:40 pm)
சேர்த்தது : நிலா ப்ரியன்
Tanglish : yezhaiyin pasi
பார்வை : 241

மேலே