மரணித்த கவிதை

ஆயிரம் காதல் கவிதைகள் எழுதி என்ன பயன்....?

என் காதல் என்னவோ தோல்வியில் தான் முடிந்தது....

சிதைந்து கிடக்கும் என் சிந்தனையில் இன்னொரு காதல் கவிதைக்கு உயிர் கொடுக்க இயலாது.... ✍🏻

எழுதியவர் : காமேஷ் கவி (10-Feb-19, 10:46 pm)
சேர்த்தது : காமேஷ் கவி
Tanglish : maranitha kavithai
பார்வை : 1401

மேலே