மன்னிப்பேன்

உன்னை நினைத்து கண்ணீர் தானம் செய்ததும் போதும்....

உன் நினைவுகளை நினைத்து இரவுகளை தொலைத்ததும் போதும்....

என் இரகசிய பக்கங்கள் என்றும் நீயாகவே இருந்திடு....

நான் மறப்பேன் என்பது சாத்தியமில்லை
உன்னை மன்னிப்பேன் என்பது மட்டும் என்னுள் சாத்தியம்... ✍🏻

எழுதியவர் : காமேஷ் கவி (10-Feb-19, 10:47 pm)
சேர்த்தது : காமேஷ் கவி
பார்வை : 1049

மேலே