காதல்

பூவிதழ்கள் மதுக்கிண்ணம்
வண்டுகள் வந்து வந்து
உறவு கொண்டாட -பெண்ணே
உந்தன் செவ்விதழ்களோ என்றும்
நான் மயங்கும் தேன் கிண்ணம்
உறவாட நீ அனுமதித்தால் என்றும்
நானும் வண்டுகள்போல
உறவாடி உன் இதழ்களிலேயே உறங்கிடுவேனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Feb-19, 9:39 am)
Tanglish : kaadhal
பார்வை : 182

மேலே