காதலிக்கும் உள்ளம்

காதல் விமானம் பறக்க‌
ஓடுதளம் தேவையில்லை
இரு காதலிக்கும் உள்ளமே போதும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Feb-19, 10:47 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : kathalikkum ullam
பார்வை : 285

மேலே