நனைந்த படி காதல்

மழையில் நனையும் காதலர்களுக்காகவே
நிற்காமல் பெய்யட்டும் மழை
அதில் நனைந்த படி இருக்கட்டும் காதல்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Feb-19, 10:49 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 165

மேலே