அவள் இடை

அவள் இடை🌹

அவள் இடை என்ன
தரையோடு விளையாடும் வானமா!
இருக்கு ஆனால் இல்லை.

அவள் இடை என்ன
கானல் நீரா!
இருக்கு ஆனால் இல்லை .

அவள் இடை என்ன
ஆண்டவனா!
இருக்கு ஆனால் இல்லை .
- பாலு.

எழுதியவர் : பாலு (12-Feb-19, 5:14 am)
சேர்த்தது : balu
Tanglish : aval idai
பார்வை : 376

மேலே