நட்பு

கூண்டுக்குள் சேர்ந்து
அடைந்து கிடப்பதல்ல,
கூடப்பறந்து உதவுதல்தான்-
நல்ல நட்பு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (12-Feb-19, 7:39 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : natpu
பார்வை : 68

மேலே