நட்பு

அன்னம் போல
அப்பழுக்கற்று..
ஆண்,பெண் நட்பிருந்தும்,
வண்ணம் பூசி விடுகிறோம்..
வார்த்தைகளால்.

எழுதியவர் : நிலா ப்ரியன் (12-Feb-19, 11:15 pm)
சேர்த்தது : நிலா ப்ரியன்
Tanglish : natpu
பார்வை : 1519

மேலே