காதல் வலி

நம் உறவு போதும் என
நீ வைத்த முற்றுப்புள்ளியின்
அருகில் நானும் வைத்தேன்
மற்றுமொரு புள்ளி....
தொடராக அல்ல
நம் உறவு தொடர்கதையாக...

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (12-Feb-19, 11:41 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : kaadhal vali
பார்வை : 1632

மேலே