நெஞ்சில் காதல் ஆசை வழிய

நெஞ்சில் காதல் ஆசை வழிய
உன் நினைவால் நானும் மெலிய
உன் மனதுக்குள் நான் என்று ஒளிய
நாணத்தில் நீ கொஞ்சம் நெளிய

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (14-Feb-19, 10:08 am)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 128

மேலே