பெரு வாழ்வு

இம் மீச்சிறு வாழ்வின்
மீப்பெரு வகு எண்ணாக
இப்பிரிவுக்காலம்
ஈவு இரக்கமின்றி வதைத்தாலும்
மீதி வருகின்ற
வாழ்வனைத்தும்
உன் நினைவின் விரல் பற்றி
உன் விழி காட்டும் வழி செல்லும்..!

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (14-Feb-19, 10:08 am)
சேர்த்தது : வெள்ளூர் ராஜா
Tanglish : pru vaazvu
பார்வை : 52
மேலே