இன்னமும் காமமும் கள்ளமும் கயமையும்

இன்னமும் காமமும் கள்ளமும் கயமையும்
*************************************************************************

இன்னமும் காமமும் கள்ளமும் கயமையும்
என்னையே இயல்பாய் இயக்குதெனில் தாளுகில்லேன்
எண்நிறை பிறவிதோறும் எனைச்சேர்ந்த இவையெல்லாம்
வெண்பிறை சூடியோன் நன்நோக்கத் தீர்ந்திடுமே !

எழுதியவர் : சக்கரைவாசன் (16-Feb-19, 8:39 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 79

மேலே