கோலம்

புள்ளி இட்டு நீ போட்ட
கோலத்தினால் அழகானது வீதி...
என் இதயத்தில் நீ இட்ட புள்ளியால்
நான் அழகானது விதி....

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (17-Feb-19, 12:07 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : kolam
பார்வை : 45

மேலே