ஹைக்கூ

நெய்யாத பட்டுடையில்
இத்தனை முத்துக்களா..?
நட்சத்திரம்

தினமும் வளர்கின்றேன்
வளர்ச்சியைப் போல் தேய்கின்றேனே..?
நிலவு

பாதுகாப்பு அரண்களுடன் வசிக்கின்றேன்
தலையை கொய்துவிட்டாளே...?
ரோஜா

எழுதியவர் : சா.மனுவேந்தன் (17-Feb-19, 6:43 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 356

மேலே