தினம்தினம்

கடந்த ஆண்டின்
காதலர்தின நினைவுகள்,
கல்யாணதினம் வரவில்லை-
காத்திருக்கும் அன்னையர்தினம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Feb-19, 7:24 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 77

மேலே