நரை கண்டு நின்றாலும் நிறை காணா மிருகங்கள்

நரை கண்டு நின்றாலும் நிறை காணா மிருகங்கள்
**********************************************************************************

தறிகெட்ட உணர்ச்சிகள் நெறியற்ற உறவுகள்
முறையற்ற வழியேகும் காமத்தின் காவலர்கள்
குறையிலா கறையேற்று தரைதட்டும் தோணிகள்
நரை கண்டு நின்றாலும் நிறை காணா மிருகங்கள் 1

எழுதியவர் : சக்கரைவாசன் (18-Feb-19, 9:15 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 81

மேலே