இதழ்கள் இணையும் நேரம்

இதழ்கள் இணையும் நேரம்
இதயம் ஈரமாகும்

இரும்பும்
நானம் கொண்டால் அது காந்தம் என தோன்றும்

இமையும் அடைபட கதவுகள்
இல்லையே

இமையும்
திறந்தால் கனவுகள் இல்லையே

BY ABDUL

எழுதியவர் : (18-Feb-19, 12:47 pm)
சேர்த்தது : ABDUL BACKI
பார்வை : 92

மேலே